Saturday, April 4, 2009

மதிமுக தோழர்களின் ஆர்வம்

என்னுடைய பெயரை 'தோழர்' என்ற பெயரோடு இந்த வலைப்பூவை எழுதுகிறேன்.

தோழர் என்ற வார்த்தை இடது வலது சாரிகளுக்கு மட்டுமே உரியது என்று என் நண்பர்கள் சொன்னார்கள்.

சந்தோசம் ,நான் விரும்பும் பெயரை அல்லது எனது பெயரை அவர்களும் விரும்புகிறார்கள்.
கீழ்க்கண்ட பொருளோடு நான் கண்ணன் என்ற பெயரில் சங்கொலி.ஒர்க் மற்றும் நமது இந்த இணைய நண்பர்கள் அனைவருக்கும் மின்னஅஞ்சல் அனுப்பினேன்.

" http://supportmdmk.blogspot.com/2009/03/blog-post_7202.html "

நண்பர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் என் கைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.

நூறுக்கும் மேற்பட்டவர்கள் மின்னஞ்சலில் பதில் அனுப்பினார்கள் . அனைவரும் தலைவரை சந்திப்பதில் மிக ஆர்வமாய் உள்ளார்கள்.

தலைவரிடம் பேச வேண்டும் பின் நண்பர்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

இன்னும் விவரங்களோடு உங்களிடம் வருகிறேன்.

நட்புடன்
தோழர்.


2 comments:

  1. தங்களின் சீரிய பணி செழிக்கட்டும்....

    என்றும் மறுமலர்ச்சி பாதையில்....

    விக்ரந்த்

    குற்றவியல் துறை...

    ReplyDelete
  2. நண்பர்கள் இங்கே இணையவும்

    http://mdmkinternetwing.blogspot.com

    ReplyDelete